"என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம்" - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பீகாரை போல், தமிழக சட்டப் பேரவையிலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம் - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
x
பீகாரை போல், தமிழக சட்டப் பேரவையிலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் கூறியிருப்பது சரியான நிலைபாடு எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், என்பிஆர் தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தையும், ஐயத்தையும் போக்க வேண்டியது அரசின் கடமை என ராமதாஸ் பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்