பிரபல தனியார் மெட்டல் நிறுவனத்தில் சோதனை - நூற்றுக்கும் மேற்பட்ட வருமானவரி அதிகாரிகள் அதிரடி

தமிழகத்தில் உள்ள பிரபல தனியார் மெட்டல் நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
பிரபல தனியார் மெட்டல் நிறுவனத்தில் சோதனை - நூற்றுக்கும் மேற்பட்ட வருமானவரி அதிகாரிகள் அதிரடி
x
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி, மாதவரம் ஆகிய இடங்களில் ஆலைகள் அமைத்து,ஜெயின் மெட்டல் நிறுவனத்தினர், காப்பர் சுருள் மற்றும் மெட்டல் இறக்குமதி  செய்து வருகின்றனர். கீழ்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அந்த  நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட வருமானத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் ஜெயின் மெட்டல் நிறுவனத்திற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்