மதுபான கடைகளை மூடுவோம் என்ற அதிமுக அரசு தற்போது கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்ததாகவும் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டினார்
5 viewsதிமுக தலைவர் ஸ்டாலின் புள்ளிவிவரங்களை சரியாக எழுதி வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுகளை கூறவேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
27 viewsதற்கொலைகளை தடுக்க உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படியே சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது.
8 viewsதமிழகத்தில் 4 மாத மின்சார பயன்பாட்டுக்கு மொத்தமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.
21 viewsமீனவர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப தேங்காய்பட்டணம் துறைமுகம் சீரமைக்கப்படும் என திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழி உறுதி அளித்துள்ளார்.
28 viewsசேலம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் இளைஞர்கள் செல்போன் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
90 views