ஆம்புலன்ஸ்-க்கு வழி விட்ட போராட்டக்காரர்கள் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

கோவை அருகே ஆத்துப்பாலம் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்த போராட்டக்காரர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆம்புலன்ஸ்-க்கு வழி விட்ட போராட்டக்காரர்கள் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
x
கோவை அருகே ஆத்துப்பாலம் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்த போராட்டக்காரர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த, 19 ஆம் தேதியில் இருந்து, அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆம்புலன்ஸின் சத்தம் கேட்டவுடன், வழி ஏற்படுத்தி கொடுத்த செயல், காண்போரை வியக்க வைத்துள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்