மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி : உடல் கட்டுகளை வெளிப்படுத்திய வீரர்கள்

மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் இளைஞர்கள் பங்கேற்று தங்களது உடல் திறனை வெளிப்படுத்தினர்.
மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி : உடல் கட்டுகளை வெளிப்படுத்திய வீரர்கள்
x
மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் இளைஞர்கள் பங்கேற்று தங்களது உடல் திறனை வெளிப்படுத்தினர். செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் மாமல்லன் கிளாசிக்-2020 என்ற பெயரில்  ஆணழகன் போட்டி நடைபெற்றது. உடல் எடை அடிப்படையில் ஏழு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. முதல் மூன்று இடங்கள் பிடித்த 21 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்