பழங்கால நாணயங்கள் கண்காட்சி : நாணயங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

ஒசூர் அருகே கொல்லப்பள்ளியில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் நாணய கண்காட்சி நடைபெற்றது.
பழங்கால நாணயங்கள் கண்காட்சி : நாணயங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்
x
ஒசூர் அருகே கொல்லப்பள்ளியில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் நாணய கண்காட்சி நடைபெற்றது. நாமக்கல் குமாரபாளையத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி தாமரைராஜ், இந்த கண்காட்சியை நடத்தினர். இதில், சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, பல்வேறு நாடுகளின் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தபால் தலைகள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்