ரசாயன குடோனில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான ரசாயன குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
ரசாயன குடோனில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
x
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான ரசாயன குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.  7 தீயணைப்பு வாகனங்களில் சென்ற 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்