3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை : சான்றிதழ், பதக்கம் வழங்கி கவுரவம்

நாமக்கல்லில் தொடர்ந்து மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றி மோகன்ராஜ் என்ற மாணவர் சாதனை படைத்துள்ளார்.
3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை : சான்றிதழ், பதக்கம் வழங்கி கவுரவம்
x
நாமக்கல்லில் தொடர்ந்து மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றி மோகன்ராஜ் என்ற மாணவர் சாதனை படைத்துள்ளார். நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 மணி நேரம் குடிநீர் கூட பருகாமல் இவர் சிலம்பம் சுற்றினார். இதை தொடர்ந்து இவருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்