குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு : பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல் - சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு : பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல் -  சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளா, புதுச்சேரியை போல் தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்