பேரறிவாளன் விடுதலை விவகாரம் : "முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவ வேண்டும்" - பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் வலியுறுத்தல்
பதிவு : பிப்ரவரி 16, 2020, 03:16 PM
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தீர்வு கிடைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணுக வேண்டும் என பேரறிவாளன் தயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தீர்வு கிடைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணுக வேண்டும் என பேரறிவாளன் தயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். சிதம்பரம் மாவட்டம், ஆண்டார் முள்ளிப்பள்ளம் பகுதியில் நடந்த படத்திறப்பு நிகழ்வு ஒன்றில் அற்புதம்மாள் கலந்து கொண்டார். அப்போது தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர் உச்சநீதிமன்றம் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரை அரசு நிர்பந்திக்கலாம் என தெரிவித்துள்ள போதும், அமைச்சர்கள் ஆளுநரை நிர்பந்திக்க முடியாது என கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

195 views

பிற செய்திகள்

அம்மா உணவகத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

20 views

தருமபுரி அருகே போலீஸ் வாகனம் மீது கார் மோதி விபத்து

தருமபுரி அருகே போலீஸ் வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

25 views

அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டியது அவசியம் - ஸ்டாலின்

கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

133 views

கொரோனா எதிரொலி - வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ரயில்வே போர்ட்டர்கள்

ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில்வே போர்ட்டர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.

11 views

வீடுகளில் கோதுமை மாவு விளக்கு ஏற்றி வழிபாடு

கோதுமை மாவு ஏற்றி வழிபாடு நடத்தினால் கொரோனா வைரஸை விரட்டலாம் என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

23 views

வெளிமாநிலத்தில் சிக்கிய தமிழக வியாபாரிகள் - உதவி செய்த மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் நன்றி

வெளிமாநிலத்தில் சிக்கிய தமிழக வியாபாரிகளை மீட்க உதவி செய்த மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.