"வணிகர்களுக்கு தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளித்தது" - வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

வணிகர்களின் ஒரு சதவீத எதிர்பார்ப்புகளை கூட தமிழக பட்ஜெட் நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
வணிகர்களுக்கு தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளித்தது - வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா
x
வணிகர்களின் ஒரு சதவீத எதிர்பார்ப்புகளை கூட தமிழக பட்ஜெட்  நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.  காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்