தடியடி சம்பவம்... தினகரன் கண்டனம்

இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு அமமுக பொது செயலாளர் தினகரன், கண்டனம் தெரிவித்துள்ளார்.
தடியடி சம்பவம்... தினகரன் கண்டனம்
x
இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு அமமுக பொது செயலாளர் தினகரன், கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், அமைதி போராட்டங்களில் அடக்கு முறையை ஏவி விடுவதால் அரசே பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட காரணமாகி விடக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்