சூடான தண்ணீரில் இறங்கிய 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு - பெற்றோரின் கவனக்குறைவே காரணம் என வேதனை
பதிவு : பிப்ரவரி 15, 2020, 08:40 AM
வேலூர் அருகே பெற்றோரின் அலட்சியத்தால் மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பெண்ணாத்தூரை அடுத்த கேசவபுரத்தை சேர்ந்த லோகேஷ், புஷ்பலதா தம்பதிக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை இருந்தது. கடந்த செவ்வாய் கிழமை, குழந்தையை குளிப்பாட்டுவதற்காக, சுடு தண்ணீரை தொட்டி அருகே தாய் வைத்துள்ளார். அப்போது, அங்கு சென்ற குழந்தை, சுடு தண்ணீரில் இறங்கியுள்ளது. சூடு தாங்காமல் அலறிய குழந்தையை மீட்டு, அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். காயங்களுடன் 3 நாட்களாக போராடி வந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3797 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

967 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

32 views

பிற செய்திகள்

ராணுவ வீரருக்கு மணிமண்டபம் : சிவச்சந்திரன் குறித்த பாடலின் குறுந்தகடு வெளியீடு

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த, ராணுவ வீரர் சிவச்சந்திரனுக்கு மணிமண்டபம் கட்டி திறக்கப்பட்டுள்ளது.

8 views

தடியடி சம்பவம்... தினகரன் கண்டனம்

இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு அமமுக பொது செயலாளர் தினகரன், கண்டனம் தெரிவித்துள்ளார்.

21 views

"தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகள்" - தமிழக அரசு அறிக்கை வெளியீடு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 ஆண்டுகளில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 views

சென்னை தடியடியை கண்டித்து டெல்லியில் போராட்டம் : போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது

சென்னை காவல்துறையை கண்டித்து, டெல்லி தமிழ்நாடு இல்லம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

18 views

கொரோனா குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு : நாடகம், நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

கொரோனா வைரஸ் குறித்து, கொடைக்கானல் அரசு கல்லூரி மாணவிகள், சினிமா பாடல் மற்றும் வசனங்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

9 views

காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் : அரசுக்கு மாணவ,மாணவிகள் நன்றி

காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு, புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.