மின்இணைப்பு வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்பு - மின்வாரிய உதவி பொறியாளர் உட்பட 2 பேர் கைது
பதிவு : பிப்ரவரி 15, 2020, 08:21 AM
தர்மபுரி அருகே மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் 7 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளர் உட்பட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்புதுறையினர் கைதுசெய்தனர்.
தர்மபுரி அருகே பூந்தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் 7 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளர் அகல்யா, வணிக ஆய்வாளர் முனுசாமி ஆகியோரை லஞ்ச ஒழிப்புதுறையினர் கைதுசெய்தனர். லஞ்சம் தொடர்பாக விவசாயி மாது புகார் அளித்த நிலையில், அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழங்கினர்.  அந்த பணத்தை பெற்றபோது, கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள், இருவரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3804 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

969 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

34 views

பிற செய்திகள்

"போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்துவது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல" - திருநாவுக்கரசர் எம்.பி. கண்டனம்

தமிழக பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் கிடையாது என புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி தெரிவித்தார்.

4 views

"முதலமைச்சர் 3 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் இந்நாளில் சிறப்பு திட்டம் துவக்கி வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக அட்சய பாத்திர அமைப்பின் சமையல்கூடம் பூமி பூஜை விழா நடைபெற்றது.

42 views

மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு- ரூ.5 கோடி வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பன்னீர் செல்வம் நன்றி

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக அட்சய பாத்திர அமைப்பின் சமையல்கூடம் பூமி பூஜை விழா நடைபெற்றது.

123 views

வறட்சி நிலத்திலும் காய்கறி சாகுபடி - ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு விவசாயம் செய்யும் இளைஞர்

ஆசிரியருக்கு படித்து விட்டு வேலை கிடைக்காததால், விவசாய பணியில் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வரும் இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

34 views

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் : "அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" - கே.எஸ்.அழகிரி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவகளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டுமன தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

28 views

கூடங்குளம் முதல் அணுஉலையில் மின்உற்பத்தி மீண்டும் துவக்கம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, பிற்பகலில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.