டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் : இடைத்தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளி உட்பட 2 பேர் சரண்
பதிவு : பிப்ரவரி 14, 2020, 07:52 PM
தமிழகத்தையே உலுக்கி வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் இருவர் சென்னையில் உள்ள நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர்.
தமிழகத்தையே உலுக்கி வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் இருவர் சென்னையில் உள்ள நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர். ஜெயக்குமாரின் கூட்டாளியான பள்ளி ஆசிரியர் செல்வேந்திரன் என்பவர், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதேபோன்று, டி.என்.பி.எஸ்.சி. தேர்வர் பிரபாகரன் என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

தொடர்புடைய செய்திகள்

(02.02.2020) தில்லுமுல்லு

(02.02.2020) தில்லுமுல்லு

575 views

டிஎன்பிஎஸ்சி விவகாரம் : "திமுக காலத்தில் விதைக்கப்பட்ட விதை, முளைத்துள்ளது" - அமைச்சர் ஜெயக்குமார்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்டவருக்கு, திமுகவின் அப்பாவு உடன் தொடர்பு உள்ளதாகவும், திமுக காலத்தில் விதைக்கப்பட்டு, முளைத்த விதைகளை தற்போது களை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

285 views

(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன?

சிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க

93 views

இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது நியூசிலாந்து - 3வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.

36 views

"தினசரி காய்கறி மார்க்கெட்டை இடிக்க கூடாது" - திருப்பூரில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு

திருப்பூர் தினசரி காய்கறி மார்க்கெட்டை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் அடையாள உண்ணாவிரத கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

12 views

பிற செய்திகள்

நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடு புகார் : எழுத்தர்களை பணி விடுவிப்பு செய்து ஆட்சியர் உத்தரவு

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடு புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட எழுத்தர்களை பணி விடுவிப்பு செய்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

8 views

"நெல்லையில் உணவு பூங்கா - விவசாயிகள் வரவேற்பு"

நெல்லையில் உணவு பூங்கா அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பெருகும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

35 views

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

வரும் நிதியாண்டில் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த பட்ஜெட்டில் ஆறாயிரத்து 991 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

12 views

மகளிர் ஸ்கூட்டி திட்டத்திற்கு ரூ.253 கோடியே 14 லட்சம் ஒதுக்கீடு

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்படி பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்க நடப்பு நிதியாண்டில் 253 கோடியே 14 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

79 views

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் காட்டப்படாத ரூ.1.35 லட்சம் பறிமுதல் என தகவல்

கன்னியாகுமரியில் தனியார் குழந்தைகள் காப்பகங்களுக்கு உரிமம் புதுப்பிக்க லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

7 views

பட்ஜெட் மீதான பொது விவாதம் 17 ஆம் தேதி தொடக்கம் - சபாநாயகர் தனபால்

நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் உள்ளிட்ட சட்டப்பேரவை நிகழ்வுகள் 17ஆம் தேதி முதல் தொடங்கும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.