40 அடி நீள பிரமாண்ட ஆணுறை : ஆணுறையில் கையெழுத்திட்ட மாணவர்கள்
பதிவு : பிப்ரவரி 14, 2020, 04:30 PM
சென்னை ந‌ந்தனத்தில் எச்ஐவி, எய்ட்ஸ், பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கானா இசையுடன் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது.
தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் 40 அடி நீளமுள்ள ஆணுறையில் மாணவ, மாணவிகள் கைழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இக்கால இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கானா பாடல் மூலம் எச்.ஐ.வி , பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த‌ப்பட்டது. மாணவ, மாணவிகள் தாமாக முன்வந்து கானா பாடல்களை பாடி அசத்தினர்.
தயக்கம் இன்றி குடும்பத்திற்குள் ஆணுறை குறித்து பேசினால் மட்டுமே, இளைஞர்கள் தவறான பாதையில் சிக்கி கொள்ளாமல் தடுக்க முடியும் என்கிறார் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான சாம்பிரசாத்.... காதல், வயது கோளாறு என இக்கால இளசுகளுக்கு தவறுகள் செய்ய காரணங்கள் பல உண்டு... ஆர்வக்கோளாறில் செய்யும் அந்த தவறுகள் ஆபத்தில் முடியாமல் இருக்க, இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் காலத்தின் கட்டாயமாகியுள்ளன....

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

636 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

468 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

164 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

53 views

பிற செய்திகள்

கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் தனிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 views

பெங்களூருவில் தமிழக தொழிலாளர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு

கர்நாடக மாநிலம் பெங்களுர் அருகே தங்கி கட்டட வேலை பார்த்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்று கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

11 views

கடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

கடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன...

10 views

சினிமா பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்காரர்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர்.

115 views

அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்

மணப்பாறையில் அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல், சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், கொதித்தெளுந்த அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டனர்.

11 views

திருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.