கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக தகராறு - பழிவாங்கும் நோக்கில் ஒருவர் அடித்து கொலை
பதிவு : பிப்ரவரி 14, 2020, 04:49 AM
நாகர்கோவிலில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குருசடி பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுநர் அஜி, கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக தன் உறவினர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாற, அஜி கட்டையால் தாக்கப்பட்டுள்ளார். தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த‌தால், போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த அஜியால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கப்பட்ட அன்பு என்பவருடைய மகன் அரவிந்த், பழிவாங்கும் நோக்குடன் அஜியை கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து, அரவிந்த் மற்றும் அவரது நண்பரை தேடும் போலீசார்,  அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

695 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

227 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

170 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

70 views

பாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை

கேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

33 views

பிற செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு விவகாரம் - முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

0 views

சென்னையில் இருந்து மொரிஷியஸுக்கு சிறப்பு விமானம்

சென்னையில் இருந்து மொரிசியஸ் நாட்டிற்கு சென்ற சிறப்பு விமானத்தில் 110 பேர் பயணம் மேற்கொண்டனர்.

140 views

675 புதிய மருத்துவர்களை நியமனம் செய்ய உத்தரவு - 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க சுகாதாரத்துறை உத்தரவு

675 புதிய மருத்துவர்களை, 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

12 views

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த வழக்கு: "தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக உள்ளது" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

193 views

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

244 views

"பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்": தேவையான ஏற்பாடுகளை செய்ய முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை அறிவுரை

பொதுத்தேர்வுகள் ஜுன் 15ஆம் தேதி முதல், திட்டமிட்ட தேதிகளில் கண்டிப்பாக நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.