4-வது முறையாக மாவட்ட கவுன்சிலரான தொண்டர் - பெற்ற தாயைப் போல் மகிழ்வதாக வைகோ பாராட்டு
பதிவு : பிப்ரவரி 14, 2020, 02:45 AM
அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், சிதம்பரத்தை அடுத்த பாளையங்கோட்டையில் உள்ள 22ஆவது வார்டில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு 4வது முறையாக மதிமுகவைச் சேர்ந்த எம்.எஸ். கந்தசாமி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், சிதம்பரத்தை அடுத்த பாளையங்கோட்டையில் உள்ள 22ஆவது வார்டில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு 4வது முறையாக மதிமுகவைச் சேர்ந்த எம்.எஸ். கந்தசாமி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு வைகோ தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய வைகோ, தனது குழந்தையை வேறொருவர் பாராட்டும் போது தாய் மகிழ்வதைப் போல், உணர்வதாக பாராட்டினார். அனைவரும் இதுபோல் முன்னேறி, கட்சியையும் வளர்க்க வேண்டும் என்று கூறியது, தொண்டர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

88 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 views

பிற செய்திகள்

கேஸ் விலை உயர்வு - காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கேஸ் விலை உயர்வை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

5 views

திமுக பிரமுகர்கள் இடையே மோதல் : சைக்கிள் ஸ்டாண்ட் ஏலத்தில் பிரச்சினை

வேலூரில், சைக்கிள் ஸ்டாண்ட் ஏலப் பிரச்சினை தொடர்பாக, திமுக பிரமுகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

3 views

கார்த்தி சிதம்பரம் லண்டன், பிரான்ஸ் செல்ல அனுமதி : டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், டென்னிஸ் போட்டிக்காக லண்டன் மற்றும் பிரான்ஸ் செல்ல டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

3 views

பேரவையில் துரைமுருகன் - விஜயபாஸ்கர் இடையே கருத்து மோதல்

துணை முதல்வர் ஓ.பி.எஸை ஜல்லிக்கட்டு நாயகன் என சொல்வது ஏன்? என பேரவையில் துரைமுருகன் - விஜயபாஸ்கர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

4 views

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முற்றுகை போராட்டம் - உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்கு, உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

4 views

செம்மொழிப் பட்டியலில் உள்ள மொழிகளை விட சமஸ்கிருதத்திற்கு 22 % அதிக நிதி - ஸ்டாலின் கண்டனம்

அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் செம்மொழிப் பட்டியலில் உள்ள மொழிகளை விட சமஸ்கிருதத்திற்கு 22 சதவீதம் நிதி ஒதுக்கி இருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.