அடுக்குமாடி குடியிருப்பில் நகை, பணம் கொள்ளை - பணி பெண்கள் இருவர் கைது
பதிவு : பிப்ரவரி 14, 2020, 01:53 AM
சென்னை எழும்பூரில் கோகுல்தாஸ் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் நகை மற்றும் பணம் கொள்ளைபோன வழக்கில், அதே வீட்டில் பணிபுரியும் சேத்துப்பட்டை சேர்ந்தலோகநாயகி, ஷாலினி ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை எழும்பூரில் கோகுல்தாஸ் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் நகை மற்றும் பணம் கொள்ளைபோன வழக்கில், அதே வீட்டில் பணிபுரியும் சேத்துப்பட்டை சேர்ந்த  லோகநாயகி, ஷாலினி ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ஒன்றே முக்கால் கிலோ தங்க நகைகள், 3 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

398 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

133 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

49 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

17 views

பிற செய்திகள்

இந்தியா எப்போதும் சுயநலத்துடன் சிந்தித்தது இல்லை - பிரதமர் மோடி உரை தமிழில்

அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

16 views

முக கவசம் அணியததால் முதியவர் மீது நகராட்சி ஊழியர்கள் தாக்குதல்

காரைக்காலில் சாலையில் நடந்து சென்ற முதியவரை முக கவசம் அணியவில்லை எனக்கூறி, நகராட்சி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17 views

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

12 views

ரசிகர்களின் கண்ணீர் கடலுக்கு நடுவே நீந்திய எஸ்.பி.பி. - இறுதி ஊர்வலத்தின் நெகிழ்ச்சி தருணங்கள்

சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்திலிருந்து தாமரைப்பாக்கம் பண்ணை இல்லம் வரை எஸ்.பி.பி.யின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நெகிழ்ச்சியான தருணங்களை பார்க்கலாம்

40 views

எஸ்.பி.பி நடித்த "கேளடி கண்மணி" பட பாடல் - சமூக வலைதளத்தில் அதிகமாக பகிர்ந்த ரசிகர்கள்

மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நடித்த கேளடி கண்மணி படத்தில் அவர் பாடிய மனதை உருக்கும் பாடல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

16 views

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பட்டப்பகலில் இரு பெண்கள் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.