டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு விவகாரம் - மனுக்களை தள்ளுபடி செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
பதிவு : பிப்ரவரி 13, 2020, 11:19 PM
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட காவலருக்கும் பணம் கொடுத்து பணி பெற்றவருக்கும், ஜாமீன் வழங்க, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.
குரூப் 4 மற்றும் குரூப் 2-ஏ தேர்வில் முறைகேடு நடந்துள்ளது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தநிலையில், இதுவரை 41 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார்  கைது செய்துள்ளனர். குரூப் 2ஏ தேர்வில் பணம் வாங்கிக்கொண்டு வேலை வாங்கிக்கொடுத்ததாக, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த காவலர் முத்துகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இதேபோல், சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலைசெய்யும் ஆனந்தன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி செல்வக்குமார், இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

629 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

158 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

100 views

பிற செய்திகள்

நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை - தமிழக அரசு

"சென்னை சேப்பாக்கத்தில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை நிறுவப்படும்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

19 views

கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்த முயற்சி - கோவையை சேர்ந்த இருவர் அதிரடி கைது

கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 46 லட்சம் ரூபாய் ஹவலா பணத்தை வாளையார் சுங்கச்சாவடி அருகே கேரளா போலீஸார் பறிமுதல் செய்தனர்.

92 views

இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவருக்கு தர்ம அடி - துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்த கிராம மக்கள்

சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த கலைவாணி என்ற பெண் நம்பியூர் சாலையில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றபோது ஒருவர் அதை திருடி கொண்டு சென்றுள்ளார்.

86 views

தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா சிகிச்சை அளிக்க தகுதியானவர்கள் முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

56 views

மதிப்பூதியம் ரத்து - அரசாணை வெளியீடு

சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

859 views

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கு - வழக்கின் ஆவணங்கள், பொருட்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதை அடுத்து, டெல்லியில் இருந்து வருகை தந்த சிபிஐ அதிகாரிகள், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் சென்றனர்.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.