ஊழியர்களின் அலட்சியத்தால் பறிபோன இளைஞரின் உயிர் - உயிருக்கு போராடிய போது பேசிய ஆடியோ வெளியீடு
பதிவு : பிப்ரவரி 13, 2020, 02:02 PM
காஞ்சிபுரத்தை சேர்ந்த கணேஷ்குமார் என்ற இளைஞர் கடந்த 2 தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த கணேஷ்குமார் என்ற இளைஞர் கடந்த 2 தினங்களுக்கு முன் உயிரிழந்தார். விளையாடிக் கொண்டிருந்த அவர் தண்ணீர் குடிக்க சென்ற போது திடீரென வலிப்பு வந்துள்ளது. உயிருக்கு போராடிய அவர், 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டு தகவல் கூறிய போதும், அவர்கள் அலட்சியமாக பதிலளித்ததால் இளைஞர் உயிரிழந்துள்ளார். இளைஞரின் மறைவுக்கு பிறகு அவரது செல்போனில் இந்த அழைப்பு பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. கணேஷ்குமார் உயிருக்கு போராடிய இறுதி நிமிடங்கள் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது... 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3809 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

986 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

57 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

41 views

பிற செய்திகள்

டீக்கடை பெஞ்சில் அமர்ந்து குறைகேட்ட ஈரோடு ஆட்சியர்

ஈரோடு, விவிசிஆர் நகர் அக்ரகாரம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஆட்சியர் கதிரவன் அங்குள்ள டீக்கடை பெஞ்சில் அமர்ந்து மக்களின் குறைகளை கேட்டார்.

5 views

கொல்லிமலை: மது அருந்திவிட்டு அருவியில் குளிக்கும் ஆண்கள் - உரிய நடவடிக்கை எடுக்க பெண்கள் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிலா அருவியில், ஆண்கள் மது அருந்திவிட்டு குளிப்பதால், அருவிக்கு செல்ல பெண்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

0 views

வாகன நிறுத்த கட்டண வசூலில் வாக்குவாதம் - இருதரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு சென்ற தினேஷ்குமார் என்பவரும் அவரது மனைவியும் வாகன நிறுத்த ஊழியர்களால் தாக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

5 views

"வணிகர்களுக்கு தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளித்தது" - வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

வணிகர்களின் ஒரு சதவீத எதிர்பார்ப்புகளை கூட தமிழக பட்ஜெட் நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

6 views

ராணுவ வீரர் சிவச்சந்திரனுக்கு மணிமண்டபம் - சிவச்சந்திரன் குறித்த பாடலின் குறுந்தகடு வெளியீடு

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த, ராணுவ வீரர் சிவச்சந்திரனுக்கு மணிமண்டபம் கட்டி திறக்கப்பட்டுள்ளது.

7 views

ஆண்டிபட்டி பகுதியில் கேரள லாட்டரி விற்பனை அமோகம் - விற்பனையை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக கேரள மாநில லாட்டரிகளின் விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.