"புரட்சிகரமான இடத்தை பிடித்து விட்டார் நாராயணசாமி" - திமுக தலைவர் ஸ்டாலின்
பதிவு : பிப்ரவரி 13, 2020, 01:30 PM
வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம் புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தை நாராயணசாமி பிடித்து விட்டார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம் புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தை நாராயணசாமி பிடித்து விட்டார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், புதுவை மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பை தெரிவித்துள்ளார். இந்த தீர்மானங்களை முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்றத்தில்  நிறைவேற்றியதன் மூலம் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி போன்ற உயர்ந்த கோட்பாடுகளின் மீது, தனக்கு இருக்கும் ஆழ்ந்த பற்றுதலை  கம்பீரமான முறையில் வெளிக்காட்டியிருக்கிறார் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

120 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

93 views

அண்டார்டிக்கா : 300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பனிப்பாறை உருகியது

அண்டார்டிக்காவின் பைன் தீவில் உள்ள ராட்சத பனிப்பாறை உடைந்து உருகியது.

58 views

மதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது.

22 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 views

பிற செய்திகள்

பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் பரபரப்பு : வீடியோ எடுத்த இளைஞர் மீது தாக்குதல்

பழனியில் பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை வீடியோ எடுத்த இஸ்லாம் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

12 views

"திட்டமிட்டபடி முற்றுகை போராட்டம்" - இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவை நோக்கி முற்றுகை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.

11 views

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : 6-வது நாளாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்டேடையில் 6-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

20 views

கேஸ் விலை உயர்வு - காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கேஸ் விலை உயர்வை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

5 views

திமுக பிரமுகர்கள் இடையே மோதல் : சைக்கிள் ஸ்டாண்ட் ஏலத்தில் பிரச்சினை

வேலூரில், சைக்கிள் ஸ்டாண்ட் ஏலப் பிரச்சினை தொடர்பாக, திமுக பிரமுகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

5 views

கார்த்தி சிதம்பரம் லண்டன், பிரான்ஸ் செல்ல அனுமதி : டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், டென்னிஸ் போட்டிக்காக லண்டன் மற்றும் பிரான்ஸ் செல்ல டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.