பிரிவு உபசார விழாவில் மருத்துவர்கள் குத்தாட்டம் : இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருந்தாளுனரின் பிரிவு உபசார விழாவில், மருத்துவர்கள் செவலியர்கள் 2 மணி நேரம் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பிரிவு உபசார விழாவில் மருத்துவர்கள் குத்தாட்டம் : இணையத்தில் வைரலாகும் வீடியோ
x
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருந்தாளுனரின் பிரிவு உபசார விழாவில், மருத்துவர்கள் செவலியர்கள் 2 மணி நேரம் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 24 மணி நேரமும் நோயாளிகளை பொறுப்புடன் கவனிக்க வேண்டிய மருத்துவர்கள், பொறுப்பின்றி குத்தாட்டம் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்