நீட் தேர்வில் மாணவர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் : விரைவில் விசாரணையை தொடங்க சி.பி.சி.ஐ.டி. திட்டம்
பதிவு : பிப்ரவரி 13, 2020, 12:46 PM
மாணவர்களுக்கு பதிலாக நீட் தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதியவர்களின் 10 பேர் புகைப்படங்களை சி.பி.சி.ஐ.டி. வெளியிட்டுள்ளது.
மாணவர்களுக்கு பதிலாக நீட் தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதியவர்களின் 10 பேர் புகைப்படங்களை சி.பி.சி.ஐ.டி. வெளியிட்டுள்ளது. இந்த 10 மாணவ, மாணவிகளின் விவரங்கள் குறித்து டெல்லியில் உள்ள ஆதார் தலைமை அலுவலகத்துக்கு சி.பி.சி.ஐ.டி. சார்பில் கடிதம் எழுதி விவரம் கேட்கப்பட்டு உள்ளது. இதனிடையே,10 பேரின் புகைப்படங்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டு அவர்களை கண்டு பிடிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் தொடர்பான விவரங்களை பெற சமூக வலைதள நிறுவனங்களுக்கு கடிதம் எழுத சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டு உள்ள நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்பிற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், விரைவில் விசாரணையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3697 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

880 views

"9, 10ம் வகுப்பு இடைநிற்றல் 100% உயர்வு அதிர்ச்சியளிக்கிறது" - திமுக தலைவர் ஸ்டாலின்

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 9, 10ம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

148 views

பிற செய்திகள்

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: "வினாத்தாள் மையங்களில் கேமரா கட்டாயம்" - தேர்வுத்துறை

10,11,12ஆம் வகுப்பு வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் கண்காணிப்பு கேமிரா கட்டாயமாக இருக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

2 views

முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர்திறப்பு குறைப்பு

தமிழகத்தில் தேனி உட்பட 5 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வரும் முல்லைப் பெரியாறு அணையில் தற்போது நீர்மட்டம் 116.05 அடியாக உள்ளது.

4 views

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி திமுகவினர் 15 கி.மீ நடந்து சென்று ஆட்சியரிடம் மனு

களியக்காவிளை-கன்னியாகுமரி இடையே பழுதுபட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், தொண்டர்களுடன் 15 கிலோ மீட்டர் நடந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

5 views

காவலாளி தாக்கியதில் நோயாளியை பார்க்க வந்தவர் உயிரிழப்பு ?

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மருத்துவமனையில் காவலாளி தாக்கியதில் நோயாளியை பார்க்க வந்தவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

5 views

4 ஆண்டுகளாக நீடிக்கும் நில பிரச்சினை : கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு

ஆம்பூர் அருகே நில பிரச்சினையில், தம்பதியை கொல்ல முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

12 views

குரூப் 4 முறைகேடு விவகாரம் : வாய்சவடால் விட்ட திருவராஜ் எங்கே?

குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் முதல் ஆளாக சிக்கிய ஆடு மேய்ப்பாளர் திருவராஜ், சிபிசிஐடி பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.