சென்னை முகத்துவாரம் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
பதிவு : பிப்ரவரி 13, 2020, 07:12 AM
சென்னை எண்ணூரில் முகத்துவாரம் பகுதியை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.
சென்னை எண்ணூரில் முகத்துவாரம் பகுதியை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எண்ணூர் பகுதியில் உள்ள   தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரித்த பிறகே கடலில் விட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3823 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1025 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

51 views

பிற செய்திகள்

தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம் - பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கும் நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

1 views

சென்னை : சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் சேகரிப்பு நடைபயணம்

சென்னையில் சாலையோரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தவாறு, நடைபயணம் நடைபெற்றது.

4 views

மண்டல அளவிலான ஆணழகன் போட்டி : 4 மாவட்டங்களில் இருந்து 208 வீரர்கள் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆணழகன் போட்டி நடைபெற்றது.

5 views

பல்கலைக்கழகங்கள் இடையே மகளிர் வலைப்பந்து போட்டி : அண்ணாமலை பல்கலைக்கழக அணி சாம்பியன்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மைதானத்தில் தேசிய அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான மகளிருக்கான வலைப்பந்து போட்டி நடைபெற்றது.

4 views

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி உயிரிழப்பு : "ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் விஜய் ரூ.50,000 நிதி உதவி"

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு, நடிகர் விஜய் சார்பில், 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

89 views

திருவண்ணாமலை : காணாமல் போனவர் முட்புதரில் சடலமாக மீட்பு

காணாமல் போன அரசூர் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரை முட்புதரில் சடலமாக போலீசார் மீட்டனர்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.