கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த கே.என்.நேரு மகன்...

திருச்சியில் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு கே.என்.நேரு எம்.எல்.ஏவின் மகன் அருண் வருகை தந்தார்.
கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த கே.என்.நேரு மகன்...
x
திருச்சியில் , மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு கே.என்.நேரு எம்.எல்.ஏவின் மகன் அருண் வருகை தந்தார். முதல் முறையாக அரசியல் களத்திற்கு வருகை தந்த அருணை தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்