"ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டால், தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும்" - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
பதிவு : பிப்ரவரி 13, 2020, 02:52 AM
ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால், தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால், தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான, போட்டி தேர்விற்கான ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 24 வகையான, விதிமுறைகளை ஏற்கிறோம் என ஒப்புதல் அளித்தால் மட்டுமே, ஹால்டிக்கெட்டை பெற முடியும் என்ற நிலை, ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், 24 ஆவது விதிமுறையில், வாழ்நாள் தடை குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

664 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

197 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

149 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

55 views

பாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை

கேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

28 views

பிற செய்திகள்

மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் கண்ணீர் மல்க மனு - "வங்கி தவணை செலுத்த கூறி திட்டுவதாக புகார்"

ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி கடன் தவணை செலுத்தச் சொல்லி தகாத வார்த்தைகளால் பேசி வரும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

1 views

ஊட்டியில் கோமாவில் இருந்த சிறுத்தைக்கு நினைவு திரும்பியது

ஊட்டியில் கோமா நிலையிலிருந்த சிறுத்தை புலிக்கு, 12 நாட்களுக்கு பிறகு நினைவு திரும்பியது.

9 views

நாசா செல்ல விழுப்புரம் இளைஞர் தேர்வு - அரசு உதவ வேண்டும் என கோரிக்கை

சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில், வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த மாணவன், தான் அமெரிக்கா செல்ல உதவ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

16 views

தனிமைப்படுத்த அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி பெண் - மகளை தன்னுடன் அனுப்ப கோரி தந்தை வாக்குவாத‌ம்

ஊரடங்கால் மொரீசியஸ் நாட்டில் சிக்கி தவித்த 98 பேர், சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த‌னர்.

11 views

மதுரை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து - போதிய பயணிகள் இல்லாததால் நடவடிக்கை

போதிய பயணிகள் இல்லாததால் மதுரை விமான நிலையத்தில், 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

33 views

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில், புதிதாக 646 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.

102 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.