பி.எட். படிப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்த ப்ரியங்கா - வறுமையின் தாக்குதலுக்கு நடுவே 3 தங்கப் பதக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்நாச்சிப்பட்டுவை சேர்ந்த ப்ரியங்கா, பி.எட். படிப்பில் 3 தங்கப் பதக்கங்களை பெற்று சாதித்துள்ளார்.
பி.எட். படிப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்த ப்ரியங்கா - வறுமையின் தாக்குதலுக்கு நடுவே 3 தங்கப் பதக்கம்
x
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்நாச்சிப்பட்டுவை சேர்ந்த ப்ரியங்கா, பி.எட். படிப்பில் 3 தங்கப் பதக்கங்களை பெற்று சாதித்துள்ளார். வறுமைக்கு நடுவே, பிறந்த வீட்டில் இருந்து கணிதவியல் பிரிவில், பிஎஸ்சியும், புகுந்த வீட்டில் இருந்து எம்.எஸ்ஸியும் முடித்த அவர், பி.எட். படிப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற தனது  கனவு நிறைவேற, அரசு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்