பங்குச் சந்தை மூலம் லாபம் ஈட்டித் தருவதாக மோசடி - ரூ. 14 லட்சத்தை சுருட்டியது அம்பலம் -
பதிவு : பிப்ரவரி 12, 2020, 03:46 PM
திருவண்ணாமலை அருகே அதிக வருவாய் ஈட்டித் தருவதாக கூறி 14 லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதியை குற்றப்பிரிவு போலிசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அருகே அதிக வருவாய் ஈட்டித் தருவதாக கூறி 14 லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதியை குற்றப்பிரிவு போலிசார் கைது செய்தனர். வேட்டவலம் பகுதியில் வசிக்கும் ஜெயந்தி தமது கணவர் பங்குச் சந்தை மூலம் அதிக லாபம் ஈட்டித் தருவதாக அலுவலக தோழி மணிமேகலையிடம் கூறியுள்ளார். இதை நம்பிய மணிமேகலை, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். அதற்கு10 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்த நிலையில், உறவினர்களின் பணம் 14 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். நீண்ட நாட்களாகியும் பணம் கிடைக்காததால், சந்தேகம் அடைந்த அவர், ஜெயந்தி-பவுன்குமார் தம்பதி மீது புகார் அளித்தார். இருவரையும் கைது செய்த  போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

திருவண்ணாமலையில் 38 பேர் வீடுகளில் எச்சரிக்கை நோட்டீஸ்

திருவண்ணாமலை வந்தவாசி அடுத்த தௌ்ளார் ஒன்றியத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திற்கு சென்று வந்த 38-நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் வீட்டின் வெளியே சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது

363 views

பிற செய்திகள்

கேரளாவில் சிக்கி தவிக்கும் குமரி தொழிலாளர்கள் - மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வீடியோ பதிவு

கேரளாவில் வேலை பார்த்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 5 கட்டிட தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கோட்டையம் மாவட்டம் கும்மனம் அருகே தொண்டம்புரா பகுதியில் தவித்து வருகின்றனர்.

0 views

தேங்காய் ஏற்றுமதி - ரூ.25 கோடி வர்த்தகம் பாதிப்பு

கொரோனா வைரஸ் அச்சத்தால் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதும், மட்டை உறிப்பது, சாக்கு பைகளில் போட்டு பேக்கிங் செய்வது நிறுத்தி வைக்கப்படிருந்தாலும் வெளிமாநிலங்களில் தேங்காய்கள் செல்லாததால் குடோனில் தேங்கியுள்ளன.

12 views

கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கிய அதிமுக எம்.பி

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

11 views

தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு இலை போட்டு உணவளிக்கும் இளைஞர்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியதால் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் உணவின்றி தவித்து வருகின்றன.

9 views

"பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும்" - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்

பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.

1260 views

கொரோனா சிகிச்சை மையமாக மாறும் பொறியியல் கல்லூரி - 1000 படுக்கைகள் அமைக்க திட்டம்

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்படுகிறது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.