'நம்பிக்கையின் விதைகள்' தலைப்பில் கண்காட்சி - சுற்றுச் சூழல், பருவ நிலை மாற்ற காரணிகள் குறித்து விளக்கம்
பதிவு : பிப்ரவரி 12, 2020, 01:04 PM
பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சென்னையில் நடைபெற்ற தனியார் நிறுவன கண்காட்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சென்னையில் நடைபெற்ற தனியார் நிறுவன கண்காட்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். 'நம்பிக்கையின் விதைகள்' என்ற தலைப்பில் 'பாரத் சோகா கக்காய்' என்ற தனியார் நிறுவனம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இந்தக் கண்காட்சியை நடத்தியது. அதில், ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்களுக்கு, சுற்றுசூழல், தற்போதைய பருவநிலை மாறுபாடு காரணிகள், தனிமனித மேம்பாடு ஆகியவை குறித்து தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.

பிற செய்திகள்

பறவைக்காக விலையுயர்ந்த காரை அர்ப்பணித்த துபாய் இளவரசர்

துபாய் இளவரசர் ராஷித் பறவைக்காக தனது விலையுயர்ந்த காரை அர்ப்பணித்துள்ளார்.

0 views

ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸுக்கு கொரோனா

அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

1 views

வங்கி ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்க முயற்சி - கொள்ளையன் தப்பி ஓட்டம்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நான்சாரா பகுதியில் தனியார் வங்கி, ஏடிஎம் செயல்பட்டு வருகிறது.

1 views

2வது டெஸ்ட் - முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 126/5

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் நாளிலேயே 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

5 views

இன்று இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் சுதந்திர தின சிறப்பு உரை

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்ற உள்ளார்.

6 views

டிக்டாக்கிற்கு மாற்றாக மைக்ரோசாப்ட் நிறுவனம்? - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனம் சமூக வலைதளமான டிக்டாக் செயலியுடன் ஒப்பந்தம் வைத்துகொண்டு, முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் கேட்டுகொண்டுள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.