ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
பதிவு : பிப்ரவரி 12, 2020, 07:56 AM
கடந்த 27ஆம் தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரையும் நிபந்தனைகளுடன் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கடந்த 27ஆம் தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரையும் நிபந்தனைகளுடன் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதையடுத்து 11 மீனவர்களும் கொழும்பு மெரியானா முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஒரு வாரத்திற்குள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

375 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

337 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

128 views

பிற செய்திகள்

பிரதமருடன், முதலமைச்சர் நாளை ஆலோசனை - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

0 views

தனி மனித இடைவெளியுடன் சுதந்திர தின ஒத்திகை - காமராஜர், ராஜாஜி சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை கோட்டையில் சுதந்திர தின விழாவின் இரண்டாம் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

3 views

"அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்படுகிறது" - சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை மணலி துறைமுகம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

17 views

"கனிமொழிக்கு நிகழ்ந்தது போன்று எனக்கும் நிகழ்ந்துள்ளது" - டிவிட்டரில், ப.சிதம்பரம் கருத்துப்பதிவு

சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழிக்கு நேர்ந்த அனுபவம் தமக்கும் நிகழ்ந்ததாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், கருத்து பதிவிட்டுள்ளார்.

14 views

செல்போன் வெடித்து தீ விபத்து - வீட்டில் உறங்கி கொண்டிருந்த தாய், 2 மகன்கள் உயிரிழப்பு

கரூர் அருகே வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தாய் மற்றும் மகன்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

369 views

சென்னை-போர்ட்பிளேர் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்

சென்னை, அந்தமான் இடையே கடல்வழி தொலைத்தொடர்பு கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.