நடிகர் விஜய்யின் ஆடிட்டர் விசாரணைக்கு ஆஜர் - வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணை
பதிவு : பிப்ரவரி 11, 2020, 08:46 PM
நடிகர் விஜய் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் ஆடிட்டர்கள் சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர்.
நடிகர் விஜய் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் ஆடிட்டர்கள் சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில்  நேரில் ஆஜராகியுள்ளனர். பிகில் படத்தில் வாங்கிய சம்பளம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் அண்மையில், வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

6892 views

என்.எல்.சி. முன்பு திரண்ட விஜய் ரசிகர்கள் - தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு

என்.எல்.சி. சுரங்கத்தில் "மாஸ்டர்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பிற்கு எப்படி அனுமதிக்கலாம் என கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

54 views

தனியார் மருத்துவமனைகளில் வருமான வரித் துறை சோதனை - 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை

ஓசூரில் மூன்று தனியார் மருத்துவமனைகளில், வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

11 views

பிற செய்திகள்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி திறந்து வைத்தார்.

21 views

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா -முழு உருவச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், முதலமைச்சர்

114 views

பத்ரகாளியம்மன் கோவிலில் அப்பம் சுடும் நிகழ்வு - கொதிக்கும் எண்ணையில் கையை விட்டு அப்பம் சுட்ட மூதாட்டி

ஸ்ரீவில்லிபுத்தூரில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பத்ரகாளியம்மன் கோவிலில் அப்பம் சுடும் நிகழ்வு நடைபெற்றது.

34 views

"தென் மாவட்டங்களின் உயர்வுக்கு காரணமானவர், சிவந்தி ஆதித்தனார்" - சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேட்டி

தென் மாவட்டங்களின் உயர்வுக்கு காரணமாக விளங்கிய டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

76 views

ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா? - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்

2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கும் திட்டம் இல்லை என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

501 views

தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் இடையே மோதல்- துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் பலி

காஷ்மீர் எல்லை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.