பணிமனையில் குடும்பத்துடன் ஓட்டுநர் போராட்டம் - பணி மாறுதல் கடிதம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு
பதிவு : பிப்ரவரி 11, 2020, 07:33 PM
தூத்துக்குடி போக்குவரத்து கழக பணிமனையில் வெங்கடசாமி என்ற ஓட்டுநர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி போக்குவரத்து கழக பணிமனையில் வெங்கடசாமி என்ற ஓட்டுநர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார். வெங்கடசாமிக்கு பணி மாறுதல் கடிதம் வந்தும், அதை மேலாளர் அளிக்கவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்ட அவருக்கு  நீண்ட நேர காத்திருப்புக்கு பின் பணிமாறுதல் கடிதம் வழங்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

கோவில் கொடை விழாவையொட்டி மாடு - குதிரை வண்டி பந்தயம் - போட்டியை துவங்கி வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த மணக்கரை ஸ்ரீமலை பார்வதி அம்மன் கோவில் கொடைவிழாவை ஒட்டி, மாடு மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

14 views

பிற செய்திகள்

கொரோனா தாக்குதல் எதிரொலி : 22 நாட்களுக்கு பிறகு பொதுவிழாவில் வடகொரிய அதிபர்

சுமார் 22 நாட்களுக்கு பிறகு பொதுவிழாவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டுள்ளார்.

1 views

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பல் - கப்பல் பயணிகள் 355 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் புதிதாக 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 views

"ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும்" - தமிழ்நாடு பால் டேங்கர் லாரி உரியாளர்கள் சங்கம் அறிவிப்பு

ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும் என்று, தமிழ்நாடு பால் டேங்கர் லாரி உரியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

4 views

"சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்" - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

சிறுபான்மை மக்களின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும், அவர்கள் அச்சப்பட தேவையில்லை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளளார்.

34 views

முதலமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு : விஜயகாந்த், ஜி.கே.வாசன் வாழ்த்து

முதலமைச்சர் பதவியில் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்​ ஜி.கே.வாசன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

7 views

காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள தட்சணகாஷி கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.