கொரோனா பாதிப்பு எதிரொலியால் தனித்து நிறுத்தப்பட்ட கப்பல் - அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவர் என்று கப்பலில் அறிவிப்பு
பதிவு : பிப்ரவரி 11, 2020, 03:52 PM
கொரோனா பாதிப்பு எதிரொலியால், தனித்து நிறுத்தப்பட்ட கப்பலில் உள்ள அனைவரையும் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு எதிரொலியால், தனித்து நிறுத்தப்பட்ட கப்பலில் உள்ள அனைவரையும் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து, கப்பலில் இருக்கும் மதுரையைச் சேர்ந்த அன்பழகன் வீடியோ அனுப்பி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 12 பேர் தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினர்

சீனாவின் ஹா​ங்சூ நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 12 பேர் தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

280 views

தன் மகளை தொடாமல் தூரத்தில் இருந்து தழுவும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் செவிலியர் - சமூக வலைதளங்களில் பரவும் நெகிழ்ச்சி வீடியோ

சீனாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர் ஒருவர் தனது மகளை தொடாமல் தூரத்தில் இருந்தபடியே ஆரத்தழுவும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

245 views

ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பா​திப்பு - 175 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிப்பு

ஜப்பான் துறைமுகத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில், 175 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

80 views

கொரோனாவுக்கு இதுவரை 1,016 பேர் உயிரிழப்பு - சீனாவில் மட்டும் 42, 638 பேரை தாக்கிய கொரோனா

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 16 ஆக உயர்ந்தது.

46 views

போர்க்கால அடிப்படையில் கட்டப்பட்ட மருத்துவமனை - ஒரே நேரத்தில் 1,500 பேர் சிகிச்சை பெறும் வசதி

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஹூபய் மாகாணத்தில் சீனா புதிதாக கட்டியுள்ள 2 வது மருத்துவமனையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

18 views

கொரோனா வைரஸால் சர்வதேச பொருளாதாரம் பாதிப்பு - சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கருத்து

கொரோனா வைரஸ் காரணமாக, உலக பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.

8 views

பிற செய்திகள்

மதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது.

7 views

கீழடியில் 19ம் தேதி 6ம் கட்ட அகழாய்வு தொடக்கம் : அகழாய்வுக்கான பணிகள் தீவிரம்

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு பணிகளை வரும் 19ஆம் தேதி காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.

4 views

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா : வைரஸ் தடுப்பு பணிகளில் இந்திய மருத்துவர்

சீனாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் இந்திய மருத்துவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

5 views

என்.எல்.சி நிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையம் : 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட உத்தரவு

கடலூர் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் முதல் அனல் மின் நிலையத்தை, வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

37 views

சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிய வழக்கு - தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சீமை கருவேல மரங்களால் நிலத்தடி நீருக்கு பாதிப்பில்லை என்ற நிபுணர் குழு அறிக்கையை, நீரி அமைப்பின் ஆய்வுக்கு உட்படுத்த, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 views

தஞ்சை பெரிய கோவில் அறங்காவலர் மீதான முறைகேடு வழக்கு தள்ளுபடி

தஞ்சாவூர் பெரிய கோயிலை நிர்வகிக்கும் அரண்மனை சமஸ்தான பரம்பரை அறங்காவலர் மீதான முறைகேடு புகார் குறித்து, விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.