மாணவிகளிடம் தவறாக நடந்ததாக புகார் - தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரணை
பதிவு : பிப்ரவரி 11, 2020, 03:30 PM
பொள்ளாச்சி அருகே மாணவிகளிடம் தவறாக நடந்ததாக கூறப்படும் தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டியில் உள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாகாளியப்பன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் சில மாணவிகளிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  மாகாளியப்பனை கைது செய்ய கோரி பெற்றோர் நெகமம் - பல்லடம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தும் சாலை மறியலை கைவிட மறுத்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரின் புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் மாகாளியப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிற செய்திகள்

ஊரடங்கை மீறிய இளைஞர்கள் - மரத்தில் ஏறும் தண்டனை வழங்கிய போலீசார்

தூத்துக்குடியில் 144 தடையை மீறி தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

6 views

தனிமையில் இருப்பதையே கொண்டாட்டமாக மாற்றிய மக்கள் : கலகலப்பூட்டும் டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் அதையே நகைச்சுவையாக மாற்றி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற காட்சிகளின் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

4 views

ஊரடங்கை மீறினால் - நடப்பது என்ன ?

ஊரடங்கின் போது வீட்டை விட்டு வெளியே வந்தால் என்ன நேரிடும் என்பதை சித்தரித்து காட்டியுள்ள மதி கார்டூனை தற்போது பார்க்கலாம்.

6 views

டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு - பாதுகாப்பு பணியில் காவல்துறை

ஸ்ரீவில்லிபுத்தூரில், டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும், பாதுப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

7 views

பிரதமர் அழைப்பு விடுத்த விளக்கேற்றும் நிகழ்வு - "தெரு விளக்குகள் கட்டாயம் ஒளிர வேண்டும்" -மின்வாரியம்

பிரதமர் மோடி அழைப்பு விடுத்த, விளக்கேற்றும் நிகழ்வுக்கான நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது.

26 views

அத்தியாவசிய பொருட்களை வாங்க நேரம் குறைப்பு - விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை - முதலமைச்சர்

ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

542 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.