தண்ணீரின்றி கருகிய நெல் - பாசனத்திற்கு தண்ணீர் திறந்தும் பயனில்லை
திருவண்ணாமலை மாவட்டம் அம்மனூர் பகுதியில் செங்கம் அருகே தண்ணீர் இன்றி கருகிப்போன சம்பா நெல் சாகுபடியால், விவசாயிகள் அரசிடம் மடியேந்தி பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் அம்மனூர் பகுதியில் செங்கம் அருகே தண்ணீர் இன்றி கருகிப்போன சம்பா நெல் சாகுபடியால், விவசாயிகள் அரசிடம் மடியேந்தி பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குப்பநத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக கடந்த டிசம்பர் மாதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டும், போதிய மழை இல்லாத காரணத்தினால் தண்ணீர் பயனளிக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

