"தினசரி காய்கறி மார்க்கெட்டை இடிக்க கூடாது" - திருப்பூரில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு

திருப்பூர் தினசரி காய்கறி மார்க்கெட்டை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் அடையாள உண்ணாவிரத கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
தினசரி காய்கறி மார்க்கெட்டை இடிக்க கூடாது - திருப்பூரில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு
x
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் 400 கடைகள் கடந்த 43 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தினசரி சந்தை அகற்றப்பட்டு புதிதாக நவீன மயமாக்கப்பட்ட வணிக வளாகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தினசரி சந்தை வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்