மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை கைது செய்து போலீசார் விசாரணை
பதிவு : பிப்ரவரி 10, 2020, 02:02 PM
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜர் நகரை சேர்ந்த வீராசாமி அப்பகுதியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவி பாப்பாவுக்கும், அவ்வப்போது கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. வீராசாமி சந்தேகத்தின் பேரில் அவ்வபோது மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனிடையே,  இன்று அதிகாலை வீராசாமி தமது மனைவி பாப்பாவை, கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த சங்கரன்கோவில் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளி வீராசாமியை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3809 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

996 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

43 views

பிற செய்திகள்

தமிழகத்திற்கு 14 கிலோ தங்கம் கடத்த முயற்சி - இருவர் கைது

இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கு 14 கிலோ தங்கம் கடத்த முயன்ற இருவரை இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர்.

0 views

நிலக்கடலை அறுவடை தீவிரம் : அதிக மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கடலை அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

3 views

சிஏஏவுக்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவம் : பிப்-19ஆம் தேதி குடியரசு தலைவரிடம் வழங்குகிறது திமுக?

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, பெறபட்ட கையெழுத்து படிவங்களை வரும் 19ஆம் தேதி குடியரசு தலைவரிடம் திமுக எம்பிக்கள் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8 views

லால்குடியில் 600 காளைகள், 400 வீரர்களுடன் ஜல்லிக்கட்டு - அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டம், லால்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

4 views

குடியுரிமை சட்ட போராட்டத்தை கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

குடியுரிமைச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

17 views

தஞ்சாவூர் ஜல்லிக்கட்டு போட்டி : சீறிப்பாய்ந்த காளைகள்- வீரத்துடன் அடக்கிய வீரர்கள்

தஞ்சை திருக்கானூர் பட்டி புனித அந்தோணியார் கோவில் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.