நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்
பதிவு : பிப்ரவரி 10, 2020, 09:01 AM
நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
பிகில் திரைப்பட வசூல் தொடர்பாக வருமான வரித்துறையினர் நடத்தினர். சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நடிகர் விஜய், திரைப்பட பைனான்சியர் அன்பு செழியன் மற்றும் ஏஜிஎஸ் சினிமா ஆகிய 3 பேருக்கும் மூன்று நாட்களுக்குள் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று வருமானவரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய், திரைப்பட பைனான்சியர் அன்புச் செழியன் மற்றும் ஏஜிஎஸ் சினிமாஸ் ஆகியோர் நேரில் ஆஜராகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் 5,659 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று சுமார் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 5 ஆயிரத்து 659 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

25 views

"அக்.15 முதல் புதிய தளர்வுகள்" - மத்திய அரசு

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்துள்ள மத்திய அரசு , 15ம் தேதி முதல் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

24 views

கொரோனா பாதித்தவர்களை உற்சாகப்படுத்தும் பாடகர் திருமூர்த்தி

சமூக வலைதளங்களில் அறிமுகமாகி திரைப்பட பின்னணி பாடகரான மாற்றுத்திறனாளி திருமூர்த்தி இப்போது கொரோனா முகாமிலும் தன் இசை பயணத்தை தொடர்வதை பற்றி விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு..

24 views

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் காலமானார்

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனரான ராம கோபாலன் சென்னையில் இன்று காலமானார்.

234 views

"நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான் குற்றமற்றவர்களா?"

நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் குற்றமற்றவர்கள் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

24 views

கீழடி 6ம் கட்ட அகழ்வாய்வு பணி இன்றுடன் நிறைவு

கீழடி ஆறாம் கட்ட அகழ்வாய்வு பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.