நாகர்கோவில் - மதுரை இரட்டை ரயில் பாதை பணிகள் - தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் திடீர் ஆய்வு

நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை நடைபெறும் இரட்டை ரயில் பாதை மற்றும் ரயில்வே மேம்பால பணிகளை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில் - மதுரை இரட்டை ரயில் பாதை பணிகள் - தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் திடீர் ஆய்வு
x
நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை நடைபெறும் இரட்டை ரயில் பாதை மற்றும் ரயில்வே மேம்பால பணிகளை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் ரயில்வே பால பணிகளை பார்வையிட்ட அவர், ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி அதிகாரிகளை கண்டித்ததோடு, விரைந்து பணிகளை முடிக்கவும் உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்