"டெல்டா - சிறப்பு வேளாண் மண்டலம்" - இனிப்புகள் வழங்கி விவசாயிகள் மகிழ்ச்சி

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் வரவேற்பு அளித்துள்ளார்.
டெல்டா - சிறப்பு வேளாண் மண்டலம் - இனிப்புகள் வழங்கி விவசாயிகள் மகிழ்ச்சி
x
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் வரவேற்பு அளித்துள்ளார். இதனிடையே, கும்பகோணம் பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களுக்கு, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்