போலியோ வைரஸை தடுக்கும் தண்ணீர் சுத்திகரிப்பு கருவி கண்டுபிடிப்பு

போலியோ வைரஸை தடுக்கும் நவீன தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை கண்டுபிடித்துள்ளதாக பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கூறியுள்ளார்.
போலியோ வைரஸை தடுக்கும் தண்ணீர் சுத்திகரிப்பு கருவி கண்டுபிடிப்பு
x
போலியோ வைரஸை தடுக்கும், நவீன தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை கண்டுபிடித்துள்ளதாக பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கூறியுள்ளார். விருதுநகரில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது இந்த தகவலை வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்