திருப்பரங்குன்றம் : தைப்பூச திருவிழா கிரிவலம் - காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது. சுப்பிரமணிய சாமி தெய்வானை மற்றும் முத்துக்குமார சாமி தெய்வானை என இரண்டு சப்பரத்தில் சுவாமிகள் வீதி உலா வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் தரிசனம் செய்தனர்.
Next Story

