சீன பயணியை பார்த்து அச்சமடைந்த மக்கள் : போலீசார் மற்றும் மருத்துவர்கள் சோதனை

ராமேஸ்வரம் வந்த சீன சுற்றுலா பயணியை பார்த்து, அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
சீன பயணியை பார்த்து அச்சமடைந்த மக்கள் : போலீசார் மற்றும் மருத்துவர்கள் சோதனை
x
ராமேஸ்வரம் வந்த சீன சுற்றுலா பயணியை பார்த்து, அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த உசிங் என்பவர் குறித்து அச்சமடைந்த ஓட்டல் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்குவந்த போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை பரிசோதனை செய்ததில், அவரிடம் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து மதுரை அழைத்துச்செல்லப்பட்ட அவர், அங்கிருந்து ஹைதராபாத் அழைத்து செல்லப்பட உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்