பாலத்தின் மீது மோதி சாலை நடுவே கவிழ்ந்த லாரி - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்கள்
பதிவு : பிப்ரவரி 08, 2020, 02:05 PM
சேலம் மாவட்டம் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் மீது மோதி கனரக லாரி ஒன்று சாலையின் நடுவே கவிழ்ந்தது.
சேலம் மாவட்டம் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில், பாலத்தின் மீது மோதி, கனரக லாரி ஒன்று சாலையின் நடுவே கவிழ்ந்தது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரிசி லோடு ஏற்றி வந்த லாரி, பாலத்தின் மீது மோதியதில், முன்பக்க சக்கரம் உடைந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது. விபத்தில், லாரியில் இருந்த இருந்த ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்நிலையில், சாலையில் நடுவே லாரி கவிழ்ந்து இருந்ததால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மாற்று பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. 

பிற செய்திகள்

அதிமுக ஐவர் குழு திடீர் ஆலோசனை

அதிமுகவுக்குள் நிர்வாக ரீதியாக செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அடங்கிய ஐவர் குழு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது.

5569 views

மதுரை : வாக்களிக்காதவர்களை துன்புறுத்தும் ஊராட்சி மன்ற தலைவர்?

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் செம்பியேனந்தல் ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா அழகுமலை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

578 views

ஒரு கோடியை கடந்த கொரானா வைரஸ் பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

இந்தியாவில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1 கோடிக்கும் அதிகமான சோதனைகளை மேற்கொண்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

133 views

சென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

31 views

தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு - மேலும் 3,827 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக உயர்ந்து உள்ளது.

14 views

"பாதுகாப்பான முறையில் மீன் விற்க நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னையில் பாதுகாப்பான முறையில் மீன் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

84 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.