பள்ளிகளுக்கு இடையேயான கலை விழா - நடிகர்கள் ச‌சிக்குமார், தம்பி ராமையா பங்கேற்பு
பதிவு : பிப்ரவரி 08, 2020, 08:13 AM
கும்பகோணத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கலை விழா நடைபெற்றது.
கும்பகோணத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கலை விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் ச‌சிக்குமார், தம்பி ராமையா பங்கேற்றனர். விழாவில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள், மலை வாழ் மக்களின் பாரம்பரிய நடனங்களில் ஆடல் பாடல் என அசத்தினர்.

பிற செய்திகள்

"தொழிலாளர்களின் பாதுகாப்பை கவனமாக கையாள வேண்டும்" - நடிகர் சிம்பு அறிக்கை

சினிமா தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்று நடிகர் சிம்பு வலியுறுத்தியுள்ளார்.

162 views

தொடர் தோல்வியால் விஜய் தேவரகொண்டாவுக்கு சரிவு - ஒரே மாதிரியான கதாபாத்திரம் காரணமா?

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த World famous Lover படம் தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய தோல்வியை தந்துள்ளது.

37 views

விஜய் 65 படத்தை இயக்குகிறார் சுதா கொங்கரா?

நடிகர் விஜய்யின் 65வது திரைப்படத்தை பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

448 views

சிம்பு படத்தை இயக்கும் சேரன்?

நடிகர் சிம்புவின் புதிய படத்தை சேரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

131 views

வைரலாகும் அஜீத்தின் புதிய தோற்றம்...

நடிகர் அஜீத்துக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதால், அவர் எப்படி இருக்கிறார் என்ற கவலையில் அவரது ரசிகர்கள் இருந்தனர்.

249 views

பாகுபலி 'காளகேயர்'களின் மொழிக்காக புதிய இணையதளம் : உலக தாய்மொழி தினத்தையொட்டி அறிமுகம்

உலக தாய்மொழி தினத்தில் பாகுபலிக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட 'கிளிக்கி' மொழியை இயக்குநர் ராஜமௌலி அறிமுகம் செய்தார்.

95 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.