அன்புசெழியன் வீட்டில் வருமான வரி சோதனை - வங்கி அதிகாரியிடம் வருமான வரித்துறையினர் விசாரணை
பதிவு : பிப்ரவரி 08, 2020, 07:55 AM
சினிமா பைனான்சியர் அன்புசெழியனின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை 4 ஆவது நாளாக நீடிக்கிறது.
சினிமா பைனான்சியர் அன்புசெழியனின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை 4 ஆவது நாளாக நீடிக்கிறது. அவர் கணக்கு வைத்துள்ள வங்கியின் அதிகாரியிடம்,  வருமானவரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை தியாகராயநகரில் உள்ள அன்புசெழியன் வீடு அலுவலகத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், ராகவையா சாலையில் அவர் கணக்கு வைத்துள்ள வங்கி அதிகாரியை அழைத்து விசாரணை நடத்தினர். இதனிடையே, அன்பு செழியன் வீட்டிற்குள் சென்ற மேலும் 2 அதிகாரிகள், பிரிண்டர் ஒன்றையும் எடுத்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

விஜய் வீட்டில் மீண்டும் விசாரணை - சீல் வைக்கப்பட்ட அறைகள், லாக்கர்கள் திறப்பு

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

983 views

மாஸ்டர் படத்திற்கு சிக்கலா...? இணை தயாரிப்பாளர் வீட்டில் சோதனை

மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

144 views

பிற செய்திகள்

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு - காவல்துறையினர் நூதன பிரசாரம்

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

29 views

வீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை மாநகர் போலீசாரும், தன்னார்வலர்களும் இணைந்து வீதி நாடகம் நடத்தி அசத்தினர்.

15 views

சினிமா பாணியில் படமாக்கப்பட்ட வீடியோ - கேரள காவல்துறையின் வித்தியாச முயற்சி

144 தடையுத்தரவை மீறுபவர்களை கண்டுபிடிக்க கேரள போலீஸ் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தத் துவங்கி இருக்கிறது.

229 views

ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தரும் பொதுமக்கள் நன்றி தெரிவித்த சுகாதாரப் பணியாளர்கள்

ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு தந்த கடலூர் மக்களுக்கு நன்றி தெரிவித்து சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள் இணைந்து கைதட்டினர்.

10 views

அவசர அவசரமாக எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு - பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கேள்வி

அனைத்துகட்சி தலைவர்கள் கூட்டம், இன்று நடைபெற உள்ள நிலையில் எம்பிக்களின் ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன என பிரதமர் மோடிக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

14 views

ரேசன் பொருட்களை கடத்தி விற்றால் சிறை - தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

ரேசன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று குடிமைபொருள் வழங்கல் மற்றும் குற்றபுலனாய்வு டிஜிபி பிரதீப்.வி பிலிப் எச்சரித்துள்ளார்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.