"கோவையில் 23 ஆம் தேதி ஜல்லிக்கட்டு" : தயாராக உள்ளோம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மண்டல அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கோவையில் 23 ஆம் தேதி ஜல்லிக்கட்டு : தயாராக உள்ளோம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மண்டல அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவையில் வரும் 23 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்