முன்னாள் எம்.பி, கே.சி.பழனிசாமியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமிக்கு, மேலும் 15 நாள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து, சூலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் எம்.பி, கே.சி.பழனிசாமியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
x
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமிக்கு, மேலும் 15 நாள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து, சூலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பெயரில்  போலியான இணையதளம் நடத்திய வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட அவரின் நீதிமன்ற காவல், வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்தது. இதை தொடர்ந்து, கே.சி.பழனிச்சாமி, வீடியோ கான்பரன்சிங் மூலம் சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன், ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை, வரும் 21-ந் தேதி வரை காவல் நீட்டித்து   நீதிபதி வேடியப்பன் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்