சி.ஏ.ஏ. சட்டத்திற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு : டார்ச் லைட் அடித்து போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து முஸ்லிம் அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் டார்ச் லைட் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து முஸ்லிம் அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் டார்ச் லைட் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செய்யாறு மார்க்கெட் பகுதியில் திரண்ட இஸ்லாமியர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தியக் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த அதிமுக அரசு துணை போவதாக குற்றம்சாட்டினர்.
Next Story

